Services

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கம்

இந்த உறவுகள் – தாய்மார்கள், விதவைகள்,பிள்ளைகள் – வாழ்வாதாரம்
இன்றி தவிப்போருக்கு எமது அமைப்பு மாதாந்த உதவித்தொகைகளாக
ரூ. ஒரு லச்சம் வீதம் ரூ. ஐந்து லச்சம் வழங்கியது. இதில் இரண்டு
தவணைகளை ( ரூ.இரண்டு லச்சம் ) அன்னை ராசம்மா தில்லைராஜா
அவர்களின் பெயரால் அவரின் குடும்பம் தந்துதவியது. மற்றும் பலரின்
நன்கொடைகளினால் எமது உதவி சாத்தியமாயிற்று. மேலும் நன்கொடைகள்
பெருந்தன்மையாக வழங்குவீர்கள் என எதிர் பார்க்கிறோம்.

போரினால் பாதிக்கப்பட்ட விதவைகளுக்கு எமது உதவி
அண்மையில் எமது அமைப்பு மூலம் திருமதி அநந்தி சசிதரனுக்கு ரூ.200,000.
போரினால் பாதிக்கப்பட்ட விதவைகளுக்கு உதவும் பொருட்டு வழங்கியிருந்தோம்.
அவர் பாதிக்கப்பட்டோரை சந்தித்து உதவிகள் புரியும் படங்களை கீழே பார்க்கலாம்.
நாடு கடந்த அரசாங்கத்தின் அங்கத்தவர்கள் ஒரு சிலர் தமது சொந்தமுயற்சியில்
தாயகத்தில் வாழ்வாதாரத்தை எதிர்பார்த்திருப்போருக்கு உதவுவது பலருக்கும்
தெரிந்ததே. இதை நா.க.த அரசு தாயக மக்களுக்கு மறைமுகமாக செய்யும் உதவிகள்
என்றே எடுத்துக்கொள்ளலாம்.  நா.க.த அரசு விடுதலைப்போராட்டத்தில் பெரும் கவனத்தை
செலுத்தினாலும் பாதிக்கப்பட்ட மக்களின் நலன்களிலும் அக்கறை கொண்டுள்ளது என்பதே உண்மை.


Helpwora is  based in California, USA, with active participation of Volunteers  from various countries. The source of funds, apart from donations, is  proceeds from sale of books relating to the tragedy of the Sri Lankan Tamils.  Funds are made available to the needy, channeling  such through local Charitable Organizations, and identified dedicated individuals.

The following is a list of those Organizations and individuals who have helped in the past:

Donations were given to Mr. C V Wigneswaran, CM NP  in California – July 2015.

At the Toronto ( Canada ) Book  Release, donations were given to Joe Antony – May 2017.

Donations Given in Sydney Australia – July 2017. Dr. Jayamohan  and  Mr. Somanathan.

 London Book Release – November 2017  Donations to Thirukumaran Rasalingam.


Donations also given to the following:

  • International sustainable livelihood Foundation
  • Sivapoomi – affiliated with Tellippalai Durgai Amman Temple
  • New Opportunities for Wounded, Widowed and orphans of War.
  • Mr. Thondunathan – affiliated with Sivapoomi.
  • Mr. Aru Thirumurugan – Trustee of  Tellippalai Durgai Amman Temple.

 

We shall continue to work with most of the above in providing assistance to the needy.